கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்று நம் முன்னோர்கள் சொல்லி விட்டுப் போனாலும் அதை நம்மவர்கள் கணக்கெடுப்பதில்லை. ( அதற்காக வீடியோவில் பார்த்தது பொய் என்று சொல்ல வரவில்லை) கண்ணால் நாம் காணும் காட்சிகளில் சில உண்மை அற்றவை, மூளையில் மாயத் தோற்றமாக உருவாக்கப் படுபவை என்பதைக் காட்டவே இந்தப் பதிவு.
கீழே சில மாயத் தோற்றங்களும் அவற்றின் விளக்கங்களும் உள்ளன. பார்த்து உறுதி
செய்து கொள்ளுங்கள். (படத்தின் மீது அழுத்தினால் பெரிதாகப் பார்க்கலாம்)
இதிலுள்ள கோடுகள் எதுவும் வளையாத நேர் கோடுகள்.
இந்தக் கோடுகள் எல்லாம் சமாந்தரமானவை
இந்தச் சக்கரம் சுற்றவில்லை என்று சொன்னால் நம்பணும்
ஒவ்வொரு சந்தியிலும் கருப்பு நிறப் புள்ளி வந்து மறைவது மாயா..
சரி, இதற்கு முன்னம் வந்த படங்களைப் பார்த்து கண்களை நம்பாதே என்று முடிவு எடுத்து இருப்பீர்கள், இந்தப் படத்திலுள்ளது என்ன என்று வாசித்து விட்டால், உங்கள் கண்கள் ஒழுங்காக இருக்கின்றன என்று முடிவு செய்து விடலாம்.
கீழே உள்ளது எடிட் பண்ணப்பட்ட படம், ஆனா நல்லாயிருக்கு.
6 comments:
அருமை.
நன்றி முனைவர் அவர்களே
NO SEX CAUSES BAD EYES
______
/ _____) _
| / ___ ____ ____ ____| |_
| | (___)/ ___) _ ) _ | _)
| \____/| | ( (/ ( ( | | |__
\_____/|_| \____)_||_|\___)
@ த.சொ.ரொ.பெ , உங்கட பார்வை ரொம்ப்ப்ப பவரா இருக்கு.
உலவு.காம் நன்றி.
குட்
Post a Comment
உங்கள் எண்ணங்களைப் பகிர்க நண்பர்களே